குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨
Qur'an Surah An-Najm Verse 2
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰىۚ (النجم : ٥٣)
- mā ḍalla
- مَا ضَلَّ
- Not has strayed
- வழி தவறவுமில்லை
- ṣāḥibukum
- صَاحِبُكُمْ
- your companion
- உங்கள் தோழர்
- wamā ghawā
- وَمَا غَوَىٰ
- and not has he erred
- வழி கெடவுமில்லை
Transliteration:
Maa dalla saahibukum wa maa ghawaa(QS. an-Najm:2)
English Sahih International:
Your companion [i.e., Muhammad] has not strayed, nor has he erred, (QS. An-Najm, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨)
Jan Trust Foundation
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் தோழர் நேர்வழியிலிருந்து விலகிவிடல்லை. இன்னும், தீய பாதையில் செல்லவில்லை.