Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௯

Qur'an Surah An-Najm Verse 19

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَرَءَيْتُمُ اللّٰتَ وَالْعُزّٰى (النجم : ٥٣)

afara-aytumu
أَفَرَءَيْتُمُ
So have you seen
நீங்கள் அறிவியுங்கள்!
l-lāta
ٱللَّٰتَ
the Lat
லாத்
wal-ʿuzā
وَٱلْعُزَّىٰ
and the Uzza
இன்னும் உஸ்ஸா

Transliteration:

Afara'aytumul laata wal 'uzzaa (QS. an-Najm:19)

English Sahih International:

So have you considered al-Lat and al-Uzza? (QS. An-Najm, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் ஆராதனை செய்யும்) லாத், உஜ்ஜா (என்னும் சிலை)களை நீங்கள் கவனித்தீர்களா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௯)

Jan Trust Foundation

நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

லாத், உஸ்ஸாவைப் பற்றி (எனக்கு) நீங்கள் அறிவியுங்கள்!