குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௮
Qur'an Surah An-Najm Verse 18
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى (النجم : ٥٣)
- laqad raā
- لَقَدْ رَأَىٰ
- Certainly he saw
- திட்டவட்டமாக பார்த்தார்
- min āyāti
- مِنْ ءَايَٰتِ
- of (the) Signs
- அத்தாட்சிகளில்
- rabbihi
- رَبِّهِ
- (of) his Lord
- தனது இறைவனின்
- l-kub'rā
- ٱلْكُبْرَىٰٓ
- the Greatest
- பெரிய
Transliteration:
Laqad ra aa min aayaati Rabbihil kubraaa(QS. an-Najm:18)
English Sahih International:
He certainly saw of the greatest signs of his Lord. (QS. An-Najm, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
அவர் தன் இறைவனின் மிகப் பெரிய அத்தாட்சிகளை யெல்லாம் மெய்யாகவே கண்டார். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௮)
Jan Trust Foundation
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக அவர் தனது இறைவனின் பெரிய அத்தாட்சிகளில் (ஒன்றைப்) பார்த்தார்.