Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௭

Qur'an Surah An-Najm Verse 17

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى (النجم : ٥٣)

mā zāgha
مَا زَاغَ
Not swerved
சாயவில்லை
l-baṣaru
ٱلْبَصَرُ
the sight
பார்வை
wamā ṭaghā
وَمَا طَغَىٰ
and not it transgressed
மீறவுமில்லை

Transliteration:

Maa zaaghal basaru wa maa taghaa (QS. an-Najm:17)

English Sahih International:

The sight [of the Prophet (^)] did not swerve, nor did it transgress [its limit]. (QS. An-Najm, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை! (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௭)

Jan Trust Foundation

(அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியின்) பார்வை (அவர் பார்த்ததை விட்டும் இங்கும் அங்கும்) சாயவில்லை, (அல்லாஹ் அவருக்கு நிர்ணயித்த எல்லையை) மீறவுமில்லை.