Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௬

Qur'an Surah An-Najm Verse 16

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشٰىۙ (النجم : ٥٣)

idh yaghshā
إِذْ يَغْشَى
When covered
சூழ்ந்து கொள்ளும்போது
l-sid'rata
ٱلسِّدْرَةَ
the Lote Tree
அந்த சித்ராவை
mā yaghshā
مَا يَغْشَىٰ
what covers
எது சூழ்ந்து கொள்ளுமோ அது

Transliteration:

Iz yaghshas sidrata maa yaghshaa (QS. an-Najm:16)

English Sahih International:

When there covered the Lote Tree that which covered [it]. (QS. An-Najm, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அந்த மரத்தை மூடியிருந்தவை அதனை முற்றிலும் மூடிக்கொண்டன. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௬)

Jan Trust Foundation

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எது சூழ்ந்து கொள்ளுமோ அது அந்த சித்ராவை (-இலந்தை மரத்தை) சூழ்ந்து கொள்ளும் போது (அவர் அவரை மற்றொரு முறை பார்த்தார்).