Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௫

Qur'an Surah An-Najm Verse 15

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عِنْدَهَا جَنَّةُ الْمَأْوٰىۗ (النجم : ٥٣)

ʿindahā
عِندَهَا
Near it
அங்குதான் இருக்கின்றது
jannatu l-mawā
جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
(is the) Garden (of) Abode
சொர்க்கம்/அல்மஃவா

Transliteration:

'Indahaa jannatul maawaa (QS. an-Najm:15)

English Sahih International:

Near it is the Garden of Refuge [i.e., Paradise] – (QS. An-Najm, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சுவனபதி இருக்கின்றது. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௫)

Jan Trust Foundation

அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அங்குதான் அல்மஃவா சொர்க்கம் இருக்கின்றது. (சித்ரதுல் முன்தஹா -இறுதி இடத்தில் உள்ள இலந்தை மரம்.)