Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௪

Qur'an Surah An-Najm Verse 14

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى (النجم : ٥٣)

ʿinda sid'rati l-muntahā
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
Near (the) Lote Tree (of) the utmost boundary
சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில்

Transliteration:

'Inda sidratil muntaha (QS. an-Najm:14)

English Sahih International:

At the Lote Tree of the Utmost Boundary – (QS. An-Najm, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

"ஸித்ரத்துல் முன்தஹா" என்னும் (இலந்தை) மரத்தின் சமீபத்தில். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௪)

Jan Trust Foundation

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில்.