Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௨

Qur'an Surah An-Najm Verse 12

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَتُمٰرُوْنَهٗ عَلٰى مَا يَرٰى (النجم : ٥٣)

afatumārūnahu
أَفَتُمَٰرُونَهُۥ
Then will you dispute with him
அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
ʿalā mā yarā
عَلَىٰ مَا يَرَىٰ
about what he saw?
அவர் பார்த்ததில்

Transliteration:

Afatumaaroonahoo 'alaa maayaraa (QS. an-Najm:12)

English Sahih International:

So will you dispute with him over what he saw? (QS. An-Najm, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கின்றீர்களா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௨)

Jan Trust Foundation

ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?