Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௧

Qur'an Surah An-Najm Verse 11

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى (النجم : ٥٣)

mā kadhaba
مَا كَذَبَ
Not lied
பொய்ப்பிக்கவில்லை
l-fuādu
ٱلْفُؤَادُ
the heart
உள்ளம்
mā raā
مَا رَأَىٰٓ
what it saw
எதை பார்த்தாரோ

Transliteration:

Maa kazabal fu'aadu maa ra aa (QS. an-Najm:11)

English Sahih International:

The heart did not lie [about] what it saw. (QS. An-Najm, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௧)

Jan Trust Foundation

(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபி) எதை (தனது கண்களால்) பார்த்தாரோ அதை (அவருடைய) உள்ளம் பொய்ப்பிக்கவில்லை. (உள்ளமும் அதை நம்பிக்கை கொண்டது.)