குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧௦
Qur'an Surah An-Najm Verse 10
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَوْحٰىٓ اِلٰى عَبْدِهٖ مَآ اَوْحٰىۗ (النجم : ٥٣)
- fa-awḥā
- فَأَوْحَىٰٓ
- So he revealed
- வஹீ அறிவித்தார்
- ilā ʿabdihi
- إِلَىٰ عَبْدِهِۦ
- to His slave
- அவனுடைய அடிமைக்கு
- mā awḥā
- مَآ أَوْحَىٰ
- what he revealed
- எதை வஹீ அறிவித்தானோ
Transliteration:
Fa awhaaa ilaa 'abdihee maaa awhaa(QS. an-Najm:10)
English Sahih International:
And he revealed to His Servant what he revealed [i.e., conveyed]. (QS. An-Najm, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(அல்லாஹ்) அவருக்கு (வஹீ மூலம்) அறிவித்ததை யெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧௦)
Jan Trust Foundation
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுடைய (-அல்லாஹ்வுடைய) அடிமை(யாகிய நபி)க்கு ஜிப்ரீல் (தமக்கு) எதை (தமது இறைவன்) வஹ்யி அறிவித்தானோ அதை (நபி அவர்களுக்கு) வஹ்யி அறிவித்தார்.