குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௧
Qur'an Surah An-Najm Verse 1
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالنَّجْمِ اِذَا هَوٰىۙ (النجم : ٥٣)
- wal-najmi
- وَٱلنَّجْمِ
- By the star
- நட்சத்திரத்தின் மீது சத்தியமாக
- idhā hawā
- إِذَا هَوَىٰ
- when it goes down
- அது விழும்போது
Transliteration:
Wannajmi izaa hawaa(QS. an-Najm:1)
English Sahih International:
By the star when it descends, (QS. An-Najm, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௧)
Jan Trust Foundation
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது!