Skip to content

ஸூரா ஸூரத்துந்நஜ்ம் - Page: 7

An-Najm

(an-Najm)

௬௧

وَاَنْتُمْ سَامِدُوْنَ ٦١

wa-antum
وَأَنتُمْ
நீங்களோ இருக்கின்றீர்கள்
sāmidūna
سَٰمِدُونَ
அலட்சியக்காரர்களாக
(இதனைப் பற்றி) நீங்கள் கவலையற்று இருக்கின்றீர்களே! ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௬௧)
Tafseer
௬௨

فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ࣖ ۩ ٦٢

fa-us'judū
فَٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்!
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
wa-uʿ'budū
وَٱعْبُدُوا۟۩
இன்னும் வணங்குங்கள்!
(அவ்வாறு இருக்காமல்) அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து அவனையே வணங்குவீர்களாக! ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௬௨)
Tafseer