Skip to content

ஸூரா ஸூரத்துந்நஜ்ம் - Page: 6

An-Najm

(an-Najm)

௫௧

وَثَمُوْدَا۟ فَمَآ اَبْقٰىۙ ٥١

wathamūdā
وَثَمُودَا۟
இன்னும் ஸமூது சமுதாயத்தை
famā abqā
فَمَآ أَبْقَىٰ
ஆக, அவன் விட்டு வைக்கவில்லை
ஸமூத் என்னும் மக்களையும் (அழித்தவன் அவன்தான். அவர்களில் ஒருவரையுமே) தப்ப விடவில்லை. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௧)
Tafseer
௫௨

وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُۗ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰىۗ ٥٢

waqawma
وَقَوْمَ
இன்னும் மக்களையும்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
min qablu
مِّن قَبْلُۖ
இதற்கு முன்னர்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
kānū hum
كَانُوا۟ هُمْ
இவர்கள் இருந்தனர்
aẓlama
أَظْلَمَ
மிகப் பெரிய அநியாயக்காரர்களாக
wa-aṭghā
وَأَطْغَىٰ
இன்னும் மிகப் பெரிய வரம்பு மீறிகளாக
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய மக்களையும் (அழித்தவன் அவன்தான்.) நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) அநியாயக்காரர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்தார்கள். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௨)
Tafseer
௫௩

وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰىۙ ٥٣

wal-mu'tafikata
وَٱلْمُؤْتَفِكَةَ
இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை
ahwā
أَهْوَىٰ
அவன்தான் கவிழ்த்தான்
(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்துபோன பட்டிணங்களைப் புரட்டி அடித்தவனும் அவன்தான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௩)
Tafseer
௫௪

فَغَشّٰىهَا مَا غَشّٰىۚ ٥٤

faghashāhā
فَغَشَّىٰهَا
அதனால் அவன் அவர்களை மூடினான்
mā ghashā
مَا غَشَّىٰ
எதைக் கொண்டு மூடவேண்டுமோ
(அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அவர்களைச் சூழ்ந்து கொள்ள வேண்டிய (வேதனையான)து முற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௪)
Tafseer
௫௫

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكَ تَتَمَارٰى ٥٥

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அத்தாட்சிகளில் எதில்
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
tatamārā
تَتَمَارَىٰ
தர்க்கம்செய்கின்றாய்?
ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடையில் எதைத்தான் சந்தேகிக்கின்றாய்? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௫)
Tafseer
௫௬

هٰذَا نَذِيْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰى ٥٦

hādhā
هَٰذَا
இவர்
nadhīrun
نَذِيرٌ
ஓர்எச்சரிப்பாளர்தான்
mina l-nudhuri
مِّنَ ٱلنُّذُرِ
எச்சரிப்பாளர்களில் இருந்து
l-ūlā
ٱلْأُولَىٰٓ
முந்தியவர்கள்
முன்னர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்த தூதர்களைப் போல் இவரும் ஒரு தூதரே! ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௬)
Tafseer
௫௭

اَزِفَتِ الْاٰزِفةُ ۚ ٥٧

azifati
أَزِفَتِ
நெருங்கிவிட்டது
l-āzifatu
ٱلْءَازِفَةُ
நெருங்கக்கூடியது
தீவிரமாக வரவேண்டிய (உலக முடிவு) காலம் நெருங்கி விட்டது. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௭)
Tafseer
௫௮

لَيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ۗ ٥٨

laysa lahā
لَيْسَ لَهَا
(யாரும்) அதற்கு இல்லை
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
kāshifatun
كَاشِفَةٌ
வெளிப்படுத்துபவர்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதனைத் தடுக்க முடியாது. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௮)
Tafseer
௫௯

اَفَمِنْ هٰذَا الْحَدِيْثِ تَعْجَبُوْنَۙ ٥٩

afamin hādhā l-ḥadīthi
أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ
?/இந்த குர்ஆனினால்
taʿjabūna
تَعْجَبُونَ
நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா
இதனைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௯)
Tafseer
௬௦

وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَۙ ٦٠

wataḍḥakūna
وَتَضْحَكُونَ
இன்னும் சிரிக்கின்றீர்களா?
walā tabkūna
وَلَا تَبْكُونَ
நீங்கள் அழாமல்
(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களே? அழ வேண்டாமா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௬௦)
Tafseer