௧௧
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى ١١
- mā kadhaba
- مَا كَذَبَ
- பொய்ப்பிக்கவில்லை
- l-fuādu
- ٱلْفُؤَادُ
- உள்ளம்
- mā raā
- مَا رَأَىٰٓ
- எதை பார்த்தாரோ
(நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௧)Tafseer
௧௨
اَفَتُمٰرُوْنَهٗ عَلٰى مَا يَرٰى ١٢
- afatumārūnahu
- أَفَتُمَٰرُونَهُۥ
- அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
- ʿalā mā yarā
- عَلَىٰ مَا يَرَىٰ
- அவர் பார்த்ததில்
அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கின்றீர்களா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௨)Tafseer
௧௩
وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰىۙ ١٣
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- raāhu
- رَءَاهُ
- அவர் அவரைப் பார்த்தார்
- nazlatan ukh'rā
- نَزْلَةً أُخْرَىٰ
- மற்றொரு முறை
நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கின்றார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௩)Tafseer
௧௪
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى ١٤
- ʿinda sid'rati l-muntahā
- عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
- சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில்
"ஸித்ரத்துல் முன்தஹா" என்னும் (இலந்தை) மரத்தின் சமீபத்தில். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௪)Tafseer
௧௫
عِنْدَهَا جَنَّةُ الْمَأْوٰىۗ ١٥
- ʿindahā
- عِندَهَا
- அங்குதான் இருக்கின்றது
- jannatu l-mawā
- جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
- சொர்க்கம்/அல்மஃவா
அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சுவனபதி இருக்கின்றது. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௫)Tafseer
௧௬
اِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشٰىۙ ١٦
- idh yaghshā
- إِذْ يَغْشَى
- சூழ்ந்து கொள்ளும்போது
- l-sid'rata
- ٱلسِّدْرَةَ
- அந்த சித்ராவை
- mā yaghshā
- مَا يَغْشَىٰ
- எது சூழ்ந்து கொள்ளுமோ அது
அந்த மரத்தை மூடியிருந்தவை அதனை முற்றிலும் மூடிக்கொண்டன. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௬)Tafseer
௧௭
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى ١٧
- mā zāgha
- مَا زَاغَ
- சாயவில்லை
- l-baṣaru
- ٱلْبَصَرُ
- பார்வை
- wamā ṭaghā
- وَمَا طَغَىٰ
- மீறவுமில்லை
(அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை! ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௭)Tafseer
௧௮
لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى ١٨
- laqad raā
- لَقَدْ رَأَىٰ
- திட்டவட்டமாக பார்த்தார்
- min āyāti
- مِنْ ءَايَٰتِ
- அத்தாட்சிகளில்
- rabbihi
- رَبِّهِ
- தனது இறைவனின்
- l-kub'rā
- ٱلْكُبْرَىٰٓ
- பெரிய
அவர் தன் இறைவனின் மிகப் பெரிய அத்தாட்சிகளை யெல்லாம் மெய்யாகவே கண்டார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௮)Tafseer
௧௯
اَفَرَءَيْتُمُ اللّٰتَ وَالْعُزّٰى ١٩
- afara-aytumu
- أَفَرَءَيْتُمُ
- நீங்கள் அறிவியுங்கள்!
- l-lāta
- ٱللَّٰتَ
- லாத்
- wal-ʿuzā
- وَٱلْعُزَّىٰ
- இன்னும் உஸ்ஸா
(நீங்கள் ஆராதனை செய்யும்) லாத், உஜ்ஜா (என்னும் சிலை)களை நீங்கள் கவனித்தீர்களா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௯)Tafseer
௨௦
وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰى ٢٠
- wamanata
- وَمَنَوٰةَ
- இன்னும் மனாத்தைப் பற்றி
- l-thālithata
- ٱلثَّالِثَةَ
- மூன்றாவது
- l-ukh'rā
- ٱلْأُخْرَىٰٓ
- மற்றொரு
மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவைகளுக்கு) ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௦)Tafseer