Skip to content

ஸூரா ஸூரத்துந்நஜ்ம் - Word by Word

An-Najm

(an-Najm)

bismillaahirrahmaanirrahiim

وَالنَّجْمِ اِذَا هَوٰىۙ ١

wal-najmi
وَٱلنَّجْمِ
நட்சத்திரத்தின் மீது சத்தியமாக
idhā hawā
إِذَا هَوَىٰ
அது விழும்போது
விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧)
Tafseer

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰىۚ ٢

mā ḍalla
مَا ضَلَّ
வழி தவறவுமில்லை
ṣāḥibukum
صَاحِبُكُمْ
உங்கள் தோழர்
wamā ghawā
وَمَا غَوَىٰ
வழி கெடவுமில்லை
(நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨)
Tafseer

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى ٣

wamā yanṭiqu
وَمَا يَنطِقُ
அவர் பேச மாட்டார்
ʿani l-hawā
عَنِ ٱلْهَوَىٰٓ
மன இச்சையால்
அவர் தன் இஷ்டப்படி எதனையும் கூறுவதில்லை. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩)
Tafseer

اِنْ هُوَ اِلَّا وَحْيٌ يُّوْحٰىۙ ٤

in huwa
إِنْ هُوَ
இது வேறு இல்லை
illā
إِلَّا
தவிர
waḥyun
وَحْىٌ
வஹ்யே
yūḥā
يُوحَىٰ
அறிவிக்கப்படுகின்ற(து)
இது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪)
Tafseer

عَلَّمَهٗ شَدِيْدُ الْقُوٰىۙ ٥

ʿallamahu
عَلَّمَهُۥ
இவருக்கு இதை கற்பித்தார்
shadīdu
شَدِيدُ
வலிமைமிக்கவர்
l-quwā
ٱلْقُوَىٰ
ஆற்றலால்
(ஜிப்ரீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுக்கின்றார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫)
Tafseer

ذُوْ مِرَّةٍۗ فَاسْتَوٰىۙ ٦

dhū mirratin
ذُو مِرَّةٍ
அழகிய தோற்றமுடையவர்
fa-is'tawā
فَٱسْتَوَىٰ
நேர் சமமானார்(கள்)
அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். (தன் இயற்கை ரூபத்தில் அவர் உங்களது முன்) தோன்றினார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௬)
Tafseer

وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰىۗ ٧

wahuwa
وَهُوَ
அவரும்
bil-ufuqi
بِٱلْأُفُقِ
வான உச்சியில்
l-aʿlā
ٱلْأَعْلَىٰ
மிக உயர்ந்த
அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியிலிருந்து, ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௭)
Tafseer

ثُمَّ دَنَا فَتَدَلّٰىۙ ٨

thumma danā
ثُمَّ دَنَا
பிறகு/நெருக்கமானார்
fatadallā
فَتَدَلَّىٰ
இன்னும் மிக அதிகமாக நெருங்கினார்
இறங்கினார். பின்னர் நெருங்கினார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௮)
Tafseer

فَكَانَ قَابَ قَوْسَيْنِ اَوْ اَدْنٰىۚ ٩

fakāna
فَكَانَ
ஆகிவிட்டார்
qāba
قَابَ
மிக நெருக்கமாக
qawsayni
قَوْسَيْنِ
இரண்டு வில்லின் அளவுக்கு
aw
أَوْ
அல்லது
adnā
أَدْنَىٰ
அதைவிட
(சேர்ந்த) இரு வில்களைப் போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௯)
Tafseer
௧௦

فَاَوْحٰىٓ اِلٰى عَبْدِهٖ مَآ اَوْحٰىۗ ١٠

fa-awḥā
فَأَوْحَىٰٓ
வஹீ அறிவித்தார்
ilā ʿabdihi
إِلَىٰ عَبْدِهِۦ
அவனுடைய அடிமைக்கு
mā awḥā
مَآ أَوْحَىٰ
எதை வஹீ அறிவித்தானோ
(அல்லாஹ்) அவருக்கு (வஹீ மூலம்) அறிவித்ததை யெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௦)
Tafseer