குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௯
Qur'an Surah At-Tur Verse 9
ஸூரத்துத் தூர் [௫௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَّوْمَ تَمُوْرُ السَّمَاۤءُ مَوْرًاۙ (الطور : ٥٢)
- yawma tamūru
- يَوْمَ تَمُورُ
- (On the) Day will shake
- நாளில்/குலுங்குகின்ற
- l-samāu mawran
- ٱلسَّمَآءُ مَوْرًا
- the heaven (with violent) shake
- வானம்/குலுங்குதல்
Transliteration:
Yawma tamoorus samaaa'u mawraa(QS. aṭ-Ṭūr:9)
English Sahih International:
On the Day the heaven will sway with circular motion (QS. At-Tur, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில், (ஸூரத்துத் தூர், வசனம் ௯)
Jan Trust Foundation
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானம் குலுங்குகின்ற நாளில் (அந்த வேதனை நிகழும்).