Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௮

Qur'an Surah At-Tur Verse 8

ஸூரத்துத் தூர் [௫௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ (الطور : ٥٢)

mā lahu
مَّا لَهُۥ
Not for it
இல்லை/அதை
min dāfiʿin
مِن دَافِعٍ
any preventer
தடுப்பவர்

Transliteration:

Maa lahoo min daafi' (QS. aṭ-Ṭūr:8)

English Sahih International:

Of it there is no preventer. (QS. At-Tur, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

எவராலும் அதனைத் தடுக்க முடியாது. (ஸூரத்துத் தூர், வசனம் ௮)

Jan Trust Foundation

அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை தடுப்பவர் எவரும் இல்லை.