Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௭

Qur'an Surah At-Tur Verse 7

ஸூரத்துத் தூர் [௫௨]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌۙ (الطور : ٥٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ʿadhāba
عَذَابَ
(the) punishment
தண்டனை
rabbika
رَبِّكَ
(of) your Lord
உமது இறைவனின்
lawāqiʿun
لَوَٰقِعٌ
(will) surely occur
நிகழ்ந்தே தீரும்

Transliteration:

Inna 'azaaba Rabbika lawaaqi' (QS. aṭ-Ṭūr:7)

English Sahih International:

Indeed, the punishment of your Lord will occur. (QS. At-Tur, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும். (ஸூரத்துத் தூர், வசனம் ௭)

Jan Trust Foundation

நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை நிகழ்ந்தே தீரும்.