குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௬
Qur'an Surah At-Tur Verse 6
ஸூரத்துத் தூர் [௫௨]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْبَحْرِ الْمَسْجُوْرِۙ (الطور : ٥٢)
- wal-baḥri
- وَٱلْبَحْرِ
- By the sea
- கடலின் மீது சத்தியமாக!
- l-masjūri
- ٱلْمَسْجُورِ
- filled
- நீரால் நிரம்பிய(து)
Transliteration:
Wal bahril masjoor(QS. aṭ-Ṭūr:6)
English Sahih International:
And [by] the sea set on fire, (QS. At-Tur, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக! (ஸூரத்துத் தூர், வசனம் ௬)
Jan Trust Foundation
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீரால் நிரம்பிய கடலின் மீது சத்தியமாக!