குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௫
Qur'an Surah At-Tur Verse 5
ஸூரத்துத் தூர் [௫௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالسَّقْفِ الْمَرْفُوْعِۙ (الطور : ٥٢)
- wal-saqfi
- وَٱلسَّقْفِ
- By the roof
- முகட்டின் மீது சத்தியமாக!
- l-marfūʿi
- ٱلْمَرْفُوعِ
- raised high
- உயர்த்தப்பட்ட(து)
Transliteration:
Wassaqfil marfoo'(QS. aṭ-Ṭūr:5)
English Sahih International:
And [by] the ceiling [i.e., heaven] raised high (QS. At-Tur, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக! (ஸூரத்துத் தூர், வசனம் ௫)
Jan Trust Foundation
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!