குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪௯
Qur'an Surah At-Tur Verse 49
ஸூரத்துத் தூர் [௫௨]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ࣖ (الطور : ٥٢)
- wamina al-layli
- وَمِنَ ٱلَّيْلِ
- And of the night
- இன்னும் இரவில்
- fasabbiḥ'hu
- فَسَبِّحْهُ
- glorify Him
- அவனை துதிப்பீராக!
- wa-id'bāra
- وَإِدْبَٰرَ
- and after
- இன்னும் மறைந்த பின்னர்
- l-nujūmi
- ٱلنُّجُومِ
- the stars
- நட்சத்திரங்கள்
Transliteration:
Wa minal laili fasabbihhu wa idbaaran nujoom(QS. aṭ-Ṭūr:49)
English Sahih International:
And in a part of the night exalt Him and after [the setting of] the stars. (QS. At-Tur, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்து கொண்டிருப்பீராக! (ஸூரத்துத் தூர், வசனம் ௪௯)
Jan Trust Foundation
இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இன்னும் இரவில் (மக்ரிப், இஷா ஆகிய தொழுகைகள் மூலம்) அவனை துதிப்பீராக! இன்னும் (இரவின் இறுதியில்) நட்சத்திரங்கள் மறைந்த பின்னர் (அதிகாலையில் ஃபஜ்ர் தொழுகை மூலம் அவனை துதிப்பீராக)!