Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪௭

Qur'an Surah At-Tur Verse 47

ஸூரத்துத் தூர் [௫௨]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ (الطور : ٥٢)

wa-inna lilladhīna ẓalamū
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟
And indeed for those who do wrong
நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
(is) a punishment
வேதனை
dūna dhālika
دُونَ ذَٰلِكَ
before that
அதற்கு முன்னரே
walākinna
وَلَٰكِنَّ
but
என்றாலும்
aktharahum
أَكْثَرَهُمْ
most of them
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Wa inna lillazeena zalamoo 'azaaban doona zalika wa laakinna aksarahum laa ya'lamoon (QS. aṭ-Ṭūr:47)

English Sahih International:

And indeed, for those who have wronged is a punishment before that, but most of them do not know. (QS. At-Tur, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையில்) வேதனையன்றி (இம்மையிலும்) வேதனையிருக்கின்றது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ள மாட்டார்கள். (ஸூரத்துத் தூர், வசனம் ௪௭)

Jan Trust Foundation

அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு அதற்கு முன்னரே (-மறுமையின் வேதனை வருவதற்கு முன்னரே உலகத்திலும்) வேதனை (-தண்டனை) உண்டு. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (தங்களுக்கு வேதனை வரும் என்பதை) அறியமாட்டார்கள்.