Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪௬

Qur'an Surah At-Tur Verse 46

ஸூரத்துத் தூர் [௫௨]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ لَا يُغْنِيْ عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًٔا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۗ (الطور : ٥٢)

yawma
يَوْمَ
(The) Day
அந்நாளில்
lā yugh'nī
لَا يُغْنِى
not will avail
தடுக்காது
ʿanhum
عَنْهُمْ
to them
அவர்களை விட்டும்
kayduhum
كَيْدُهُمْ
their plotting
அவர்களின் சூழ்ச்சி
shayan
شَيْـًٔا
(in) anything
எதையும்
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
and not they will be helped
அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்

Transliteration:

Yawma laa yughnee 'anhum kaidumhum shai'anw wa laa hum yunsaroon (QS. aṭ-Ṭūr:46)

English Sahih International:

The Day their plan will not avail them at all, nor will they be helped. (QS. At-Tur, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர் களுக்குக் கிடைக்காது. (ஸூரத்துத் தூர், வசனம் ௪௬)

Jan Trust Foundation

அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது; அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்காது. அவர்கள் (பிறரால்) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.