குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪௫
Qur'an Surah At-Tur Verse 45
ஸூரத்துத் தூர் [௫௨]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَذَرْهُمْ حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِيْ فِيْهِ يُصْعَقُوْنَۙ (الطور : ٥٢)
- fadharhum
- فَذَرْهُمْ
- So leave them
- ஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக!
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- yulāqū
- يُلَٰقُوا۟
- they meet
- அவர்கள் சந்திக்கின்ற
- yawmahumu
- يَوْمَهُمُ
- their Day
- அவர்களுடைய நாள்
- alladhī
- ٱلَّذِى
- which
- எது
- fīhi
- فِيهِ
- in it
- அதில்
- yuṣ'ʿaqūna
- يُصْعَقُونَ
- they will faint
- அழிந்துவிடுகின்ற
Transliteration:
Fazarhum hatta yulaaqoo yawmahumul lazee feehi yus'aqoon(QS. aṭ-Ṭūr:45)
English Sahih International:
So leave them until they meet their Day in which they will be struck insensible – (QS. At-Tur, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக் கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரையில் நீங்கள் இவர்களை விட்டுவிடுங்கள். (ஸூரத்துத் தூர், வசனம் ௪௫)
Jan Trust Foundation
ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்கள் அழிந்துவிடுகின்ற அவர்களுடைய நாளை அவர்கள் சந்திக்கின்ற வரை அவர்களை விட்டு விடுங்கள்!