Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪௨

Qur'an Surah At-Tur Verse 42

ஸூரத்துத் தூர் [௫௨]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ يُرِيْدُوْنَ كَيْدًاۗ فَالَّذِيْنَ كَفَرُوْا هُمُ الْمَكِيْدُوْنَۗ (الطور : ٥٢)

am
أَمْ
Or
?
yurīdūna
يُرِيدُونَ
(do) they intend
நாடுகின்றனர்
kaydan
كَيْدًاۖ
a plot?
சூழ்ச்சியை
fa-alladhīna kafarū
فَٱلَّذِينَ كَفَرُوا۟
But those who disbelieve
ஆனால், நிராகரித்தவர்கள்தான்
humu l-makīdūna
هُمُ ٱلْمَكِيدُونَ
themselves (are in) the plot
சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள்

Transliteration:

Am yureedoona kaidan fallazeena kafaroo humul makeedoon (QS. aṭ-Ṭūr:42)

English Sahih International:

Or do they intend a plan? But those who disbelieve – they are the object of a plan. (QS. At-Tur, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

அல்லது யாதொரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருது கின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தாம் சூழ்ச்சிக் குள்ளாவார்கள். (ஸூரத்துத் தூர், வசனம் ௪௨)

Jan Trust Foundation

அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (உமக்கும், தீனுக்கும்) சூழ்ச்சியை நாடுகின்றனரா? நிராகரித்தவர்கள்தான் சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள். (அல்லாஹ்வின் தண்டனை அவர்களை சூழ்ந்து கொள்ளும். ஆகவே, நபியே! அல்லாஹ்வை நம்பி, உமது காரியத்தில் முன்னேறி செல்வீராக!)