Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪௧

Qur'an Surah At-Tur Verse 41

ஸூரத்துத் தூர் [௫௨]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَۗ (الطور : ٥٢)

am ʿindahumu
أَمْ عِندَهُمُ
Or with them
அவர்களிடம் இருக்கின்றதா
l-ghaybu
ٱلْغَيْبُ
(is) the unseen
மறைவானவற்றின் அறிவு
fahum
فَهُمْ
so they
அதை அவர்கள்
yaktubūna
يَكْتُبُونَ
write (it) down?
எழுதுகின்றார்களா?

Transliteration:

Am 'indahumul ghaibu fahum yaktuboon (QS. aṭ-Ṭūr:41)

English Sahih International:

Or have they [knowledge of] the unseen, so they write [it] down? (QS. At-Tur, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

அல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கின்றதா? இவர்கள் (அதனை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா? (ஸூரத்துத் தூர், வசனம் ௪௧)

Jan Trust Foundation

அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களிடம் மறைவானவற்றின் அறிவு இருக்கின்றதா, அதை அவர்கள் (மக்களுக்கு) எழுதுகின்றார்களா?