குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪௦
Qur'an Surah At-Tur Verse 40
ஸூரத்துத் தூர் [௫௨]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَۗ (الطور : ٥٢)
- am tasaluhum
- أَمْ تَسْـَٔلُهُمْ
- Or (do) you ask from them
- அவர்களிடம் நீர் கேட்கின்றீரா?
- ajran
- أَجْرًا
- a payment
- கூலி எதையும்
- fahum
- فَهُم
- so they
- அவர்கள்
- min maghramin
- مِّن مَّغْرَمٍ
- from a debt
- கடன் தொகையினால்
- muth'qalūna
- مُّثْقَلُونَ
- (are) overburdened
- சுமைக்குள்ளாகி விட்டார்களா?
Transliteration:
Am tas'aluhum ajran fahum mim maghramim musqaloon(QS. aṭ-Ṭūr:40)
English Sahih International:
Or do you, [O Muhammad], ask of them a payment, so they are by debt burdened down? (QS. At-Tur, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
அல்லது நீங்கள் ஏதும் அவர்களிடம் கூலி கேட்டு அந்தப் பளுவை இவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா? (ஸூரத்துத் தூர், வசனம் ௪௦)
Jan Trust Foundation
அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் கூலி எதையும் நீர் கேட்கின்றீரா? (அதனால் ஏற்பட்ட) கடன் தொகையினால் அவர்கள் சுமைக்குள்ளாகி விட்டார்களா?