குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪
Qur'an Surah At-Tur Verse 4
ஸூரத்துத் தூர் [௫௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّالْبَيْتِ الْمَعْمُوْرِۙ (الطور : ٥٢)
- wal-bayti
- وَٱلْبَيْتِ
- By the House
- ஆலயத்தின் மீது சத்தியமாக!
- l-maʿmūri
- ٱلْمَعْمُورِ
- frequented
- செழிப்பான(து)
Transliteration:
Wal baitil ma'moor(QS. aṭ-Ṭūr:4)
English Sahih International:
And [by] the frequented House (QS. At-Tur, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக! (ஸூரத்துத் தூர், வசனம் ௪)
Jan Trust Foundation
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(ஏழாவது வானத்தில் உள்ள) அல்பைத்துல் மஃமூர் என்னும் செழிப்பான (இறை) ஆலயத்தின் மீது சத்தியமாக!