குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௯
Qur'an Surah At-Tur Verse 39
ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَۗ (الطور : ٥٢)
- am lahu
- أَمْ لَهُ
- Or for Him
- ?/அவனுக்கு
- l-banātu
- ٱلْبَنَٰتُ
- (are) daughters
- பெண் பிள்ளைகளும்
- walakumu
- وَلَكُمُ
- while for you
- உங்களுக்கு
- l-banūna
- ٱلْبَنُونَ
- (are) sons?
- ஆண் பிள்ளைகளும்
Transliteration:
Am lahul banaatu wa lakumul banoon(QS. aṭ-Ṭūr:39)
English Sahih International:
Or has He daughters while you have sons? (QS. At-Tur, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
அல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா? (ஸூரத்துத் தூர், வசனம் ௩௯)
Jan Trust Foundation
அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு பெண்பிள்ளைகளும் உங்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?