குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௭
Qur'an Surah At-Tur Verse 37
ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ عِنْدَهُمْ خَزَاۤىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۣيْطِرُوْنَۗ (الطور : ٥٢)
- am ʿindahum
- أَمْ عِندَهُمْ
- Or with them
- இவர்களிடம் இருக்கின்றனவா?
- khazāinu
- خَزَآئِنُ
- (are the) treasures
- பொக்கிஷங்கள்
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- am humu l-muṣayṭirūna
- أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ
- or (are) they the controllers?
- அல்லது அவர்கள் அடக்கிவிடக் கூடியவர்களா?
Transliteration:
Am'indahum khazaaa'inu rabbika am humul musaitiroon(QS. aṭ-Ṭūr:37)
English Sahih International:
Or have they the depositories [containing the provision] of your Lord? Or are they the controllers [of them]? (QS. At-Tur, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
அல்லது இவர்களிடமே உங்களது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதனைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா? (ஸூரத்துத் தூர், வசனம் ௩௭)
Jan Trust Foundation
அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்களிடம் உமது இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது அவர்கள் (அல்லாஹ்வையே) அடக்கிவிடக் கூடியவர்களா?