Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௫

Qur'an Surah At-Tur Verse 35

ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَيْءٍ اَمْ هُمُ الْخَالِقُوْنَۗ (الطور : ٥٢)

am khuliqū
أَمْ خُلِقُوا۟
Or were they created
இவர்கள் படைக்கப்பட்டார்களா?
min ghayri shayin
مِنْ غَيْرِ شَىْءٍ
of nothing nothing
ஏதும் இன்றி
am
أَمْ
or
அல்லது
humu
هُمُ
(are) they
இவர்கள்தான்
l-khāliqūna
ٱلْخَٰلِقُونَ
the creators?
படைத்தவர்களா?

Transliteration:

Am khuliqoo min ghairi shai'in am humul khaaliqoon (QS. aṭ-Ṭūr:35)

English Sahih International:

Or were they created by nothing, or were they the creators [of themselves]? (QS. At-Tur, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா? (ஸூரத்துத் தூர், வசனம் ௩௫)

Jan Trust Foundation

அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஏதும் இன்றி (-தாய், தந்தை யாரும் இல்லாமல் கற்களைப் போல) இவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது இவர்கள்தான் படைத்தவர்களா?