குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௪
Qur'an Surah At-Tur Verse 34
ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلْيَأْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖٓ اِنْ كَانُوْا صٰدِقِيْنَۗ (الطور : ٥٢)
- falyatū biḥadīthin mith'lihi
- فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ مِّثْلِهِۦٓ
- Then let them bring a statement like it
- இது போன்ற ஒரு பேச்சை அவர்கள் கொண்டு வரட்டும்!
- in kānū ṣādiqīna
- إِن كَانُوا۟ صَٰدِقِينَ
- if they (are) truthful
- இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்
Transliteration:
Falyaatoo bihadeesim misliheee in kaanoo saadiqeen(QS. aṭ-Ṭūr:34)
English Sahih International:
Then let them produce a statement like it, if they should be truthful. (QS. At-Tur, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
(நபியே! இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர் களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்துகொண்டு) இதைப் போன்ற யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வரவும். (ஸூரத்துத் தூர், வசனம் ௩௪)
Jan Trust Foundation
ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்களும் இது போன்ற (-இந்த குர்ஆனைப் போன்ற) ஒரு பேச்சை (-ஒரு வேதத்தை) கொண்டுவரட்டும்!