Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௩

Qur'an Surah At-Tur Verse 33

ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ يَقُوْلُوْنَ تَقَوَّلَهٗۚ بَلْ لَّا يُؤْمِنُوْنَۚ (الطور : ٥٢)

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
Or (do) they say
அல்லது கூறுகிறார்களா?
taqawwalahu
تَقَوَّلَهُۥۚ
"He has made it up"
இதை புனைந்து கூறுகிறார்
bal lā yu'minūna
بَل لَّا يُؤْمِنُونَ
Nay not they believe
மாறாக/நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

Transliteration:

Am yaqooloona taqawwalah; bal laa yu'minoon (QS. aṭ-Ṭūr:33)

English Sahih International:

Or do they say, "He has made it up"? Rather, they do not believe. (QS. At-Tur, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அல்லது (நமது நபியாகிய) இவர் பொய்யாகவே அதனைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? அன்று! (மனமுரண்டாகவே) இதனை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. (ஸூரத்துத் தூர், வசனம் ௩௩)

Jan Trust Foundation

அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை (-இந்த குர்ஆனை) இவரே புனைந்து கூறுகிறார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக, (இவர்கள் பொய் கூறுகின்றனர்.) இவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.