Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௨

Qur'an Surah At-Tur Verse 32

ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ تَأْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَآ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَۚ (الطور : ٥٢)

am tamuruhum
أَمْ تَأْمُرُهُمْ
Or command them
அவர்களை ஏவுகின்றதா?
aḥlāmuhum
أَحْلَٰمُهُم
their minds
அவர்களது அறிவுகள்
bihādhā
بِهَٰذَآۚ
this
இதற்கு
am hum
أَمْ هُمْ
or they
அல்லது அவர்கள்
qawmun
قَوْمٌ
(are) a people
மக்களா?
ṭāghūna
طَاغُونَ
transgressing?
வரம்பு மீறுகின்ற(வர்கள்)

Transliteration:

Am taamuruhum ahlaamuhum bihaazaaa am hum qawmun taaghoon (QS. aṭ-Ṭūr:32)

English Sahih International:

Or do their minds command them to [say] this, or are they a transgressing people? (QS. At-Tur, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகின்றதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா? (ஸூரத்துத் தூர், வசனம் ௩௨)

Jan Trust Foundation

அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களது அறிவுகள்தான் இதற்கு (-சிலைகளை வணங்குவதற்கு) அவர்களை ஏவுகின்றதா? அல்லது அவர்கள் (அல்லாஹ்வின் மீதே பொய்கூறி) வரம்பு மீறுகின்ற மக்களா?