குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௧
Qur'an Surah At-Tur Verse 31
ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ تَرَبَّصُوْا فَاِنِّيْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِيْنَۗ (الطور : ٥٢)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- tarabbaṣū
- تَرَبَّصُوا۟
- "Wait
- நீங்கள் எதிர்பாருங்கள்
- fa-innī
- فَإِنِّى
- for indeed I am
- நிச்சயமாக நானும்
- maʿakum
- مَعَكُم
- with you
- உங்களுடன்
- mina l-mutarabiṣīna
- مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ
- among those who wait"
- எதிர்பார்ப்பவர்களில்
Transliteration:
Qul tarabbasoo fa innee ma'akum minal mutarabbiseen(QS. aṭ-Ṭūr:31)
English Sahih International:
Say, "Wait, for indeed I am, with you, among the waiters." (QS. At-Tur, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
ஆகவே (அவர்களை நோக்கி, அதனை) "நீங்களும் எதிர் பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்" என்று கூறுங்கள். (ஸூரத்துத் தூர், வசனம் ௩௧)
Jan Trust Foundation
“நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! “நீங்கள் எதிர்பாருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் உள்ளவன்தான்.”