குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩
Qur'an Surah At-Tur Verse 3
ஸூரத்துத் தூர் [௫௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ رَقٍّ مَّنْشُوْرٍۙ (الطور : ٥٢)
- fī raqqin
- فِى رَقٍّ
- In parchment
- காகிதத்தில்
- manshūrin
- مَّنشُورٍ
- unrolled
- விரிக்கப்பட்டது
Transliteration:
Fee raqqim manshoor(QS. aṭ-Ṭūr:3)
English Sahih International:
In parchment spread open (QS. At-Tur, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக! (ஸூரத்துத் தூர், வசனம் ௩)
Jan Trust Foundation
விரித்து வைக்கப்பட்ட ஏட்டில்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
விரிக்கப்பட்ட காகிதத்தில் (எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக!)