Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௯

Qur'an Surah At-Tur Verse 29

ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَذَكِّرْ فَمَآ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍۗ (الطور : ٥٢)

fadhakkir
فَذَكِّرْ
Therefore remind
ஆகவே, நல்லுபதேசம் செய்வீராக!
famā anta
فَمَآ أَنتَ
for not you
நீர் இல்லை
biniʿ'mati
بِنِعْمَتِ
(are) by (the) grace
அருட்கொடையால்
rabbika
رَبِّكَ
(of) your Lord
உமது இறைவனின்
bikāhinin
بِكَاهِنٍ
a soothsayer
குறிசொல்பவராக(வும்)
walā majnūnin
وَلَا مَجْنُونٍ
and not a madman
பைத்தியக்காரராகவும்

Transliteration:

Fazakkir famaaa anta bini'mati rabbika bikaahininw wa laa majnoon (QS. aṭ-Ṭūr:29)

English Sahih International:

So remind, [O Muhammad], for you are not, by the favor of your Lord, a soothsayer or a madman. (QS. At-Tur, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக்கொண்டே இருங்கள். உங்களது இறைவனின் அருளால் நீங்கள் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல. (ஸூரத்துத் தூர், வசனம் ௨௯)

Jan Trust Foundation

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! உமது இறைவனின் அருட்கொடையால் நீர் குறி சொல்பவராகவும் பைத்தியக்காரராகவும் இல்லை.