Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௮

Qur'an Surah At-Tur Verse 28

ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُۗ اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِيْمُ (الطور : ٥٢)

innā
إِنَّا
Indeed, we
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
[we] used (to)
இருந்தோம்
min qablu
مِن قَبْلُ
before before
இதற்கு முன்னர்
nadʿūhu
نَدْعُوهُۖ
call Him
அவனை அழைப்பவர்களாக
innahu huwa
إِنَّهُۥ هُوَ
Indeed, He [He]
நிச்சயமாக அவன்தான்
l-baru
ٱلْبَرُّ
(is) the Most Kind
மிகவும் அருளுடையவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful"
மகா கருணையாளன்

Transliteration:

Innaa kunnaa min qablu nad'oohu innahoo huwal barrur raheem (QS. aṭ-Ṭūr:28)

English Sahih International:

Indeed, we used to supplicate Him before. Indeed, it is He who is the Beneficent, the Merciful." (QS. At-Tur, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன் நன்றி செய்பவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான்" என்றும் கூறுவார்கள். (ஸூரத்துத் தூர், வசனம் ௨௮)

Jan Trust Foundation

“நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னர் அவனை அழைப்பவர்களாக (அவனை மட்டும் பரிசுத்தமாக வணங்குகின்றவர்களாக) இருந்தோம். நிச்சயமாக அவன்தான் (தன் அடியார்கள் மீது) மிகவும் அருளுடையவன் மகா கருணையாளன் ஆவான்.”