Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௭

Qur'an Surah At-Tur Verse 27

ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنَّ اللّٰهُ عَلَيْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ (الطور : ٥٢)

famanna
فَمَنَّ
But Allah conferred favor
ஆக, உபகாரம் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
But Allah conferred favor
அல்லாஹ்
ʿalaynā
عَلَيْنَا
upon us
எங்கள் மீது
wawaqānā
وَوَقَىٰنَا
and protected us
இன்னும் எங்களை பாதுகாத்தான்
ʿadhāba
عَذَابَ
(from the) punishment
வேதனையை விட்டும்
l-samūmi
ٱلسَّمُومِ
(of) the Scorching Fire
நரகத்தின்

Transliteration:

Famannnal laahu 'alainaa wa waqaanaa 'azaabas samoom (QS. aṭ-Ṭūr:27)

English Sahih International:

So Allah conferred favor upon us and protected us from the punishment of the Scorching Fire. (QS. At-Tur, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான். (ஸூரத்துத் தூர், வசனம் ௨௭)

Jan Trust Foundation

“ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அல்லாஹ் எங்கள் மீது உபகாரம் புரிந்தான். இன்னும், எங்களை நரகத்தின் வேதனையை விட்டும் பாதுகாத்தான்.