குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௬
Qur'an Surah At-Tur Verse 26
ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْٓا اِنَّا كُنَّا قَبْلُ فِيْٓ اَهْلِنَا مُشْفِقِيْنَ (الطور : ٥٢)
- qālū
- قَالُوٓا۟
- They will say
- அவர்கள் கூறுவார்கள்
- innā
- إِنَّا
- "Indeed we
- நிச்சயமாக நாங்கள்
- kunnā
- كُنَّا
- [we] were
- இருந்தோம்
- qablu
- قَبْلُ
- before
- இதற்கு முன்னர்
- fī ahlinā
- فِىٓ أَهْلِنَا
- among our families
- எங்கள் குடும்பங்களில்
- mush'fiqīna
- مُشْفِقِينَ
- fearful
- பயந்தவர்களாகவே
Transliteration:
Qaalooo innaa kunnaa qablu feee ahlinaa mushfiqeen(QS. aṭ-Ṭūr:26)
English Sahih International:
They will say, "Indeed, we were previously among our people fearful [of displeasing Allah]. (QS. At-Tur, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
"இதற்கு முன்னர், நாம் நம்முடைய குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்து கொண்டே இருந்தோம். (ஸூரத்துத் தூர், வசனம் ௨௬)
Jan Trust Foundation
“இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அப்போது) அவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னர் (உலகத்தில் வாழ்ந்த போது) எங்கள் குடும்பங்களில் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்தவர்களாகவே இருந்தோம்.