குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௫
Qur'an Surah At-Tur Verse 25
ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَاۤءَلُوْنَ (الطور : ٥٢)
- wa-aqbala
- وَأَقْبَلَ
- And will approach
- முன்னோக்கி வருவார்கள்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- some of them
- அவர்களில் சிலர்
- ʿalā baʿḍin
- عَلَىٰ بَعْضٍ
- to others
- சிலரை
- yatasāalūna
- يَتَسَآءَلُونَ
- inquiring
- தங்களுக்குள் கேட்டவர்களாக
Transliteration:
Wa aqbala ba'duhum 'alaa ba'diny yatasaaa'aloon(QS. aṭ-Ṭūr:25)
English Sahih International:
And they will approach one another, inquiring of each other. (QS. At-Tur, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கியிருந்து கொண்டு (உல்லாசமாக) உரையாட ஆரம்பித்து, (ஸூரத்துத் தூர், வசனம் ௨௫)
Jan Trust Foundation
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி வருவார்கள் - தங்களுக்குள் கேட்டவர்களாக.