Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௪

Qur'an Surah At-Tur Verse 24

ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَطُوْفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌۚ (الطور : ٥٢)

wayaṭūfu
وَيَطُوفُ
And will circulate
சுற்றி வருவார்கள்
ʿalayhim
عَلَيْهِمْ
among them
அவர்களை
ghil'mānun
غِلْمَانٌ
boys
சிறுவர்கள்
lahum
لَّهُمْ
for them
அவர்களுக்குரிய
ka-annahum
كَأَنَّهُمْ
as if they (were)
அவர்களோ இருப்பார்கள்
lu'lu-on
لُؤْلُؤٌ
pearls
முத்துக்களைப் போன்று
maknūnun
مَّكْنُونٌ
well-protected
பாதுகாக்கப்பட்ட

Transliteration:

Wa yatoofu 'alaihim ghilmaanul lahum ka annahum lu'lu'um maknoon (QS. aṭ-Ṭūr:24)

English Sahih International:

There will circulate among them [servant] boys [especially] for them, as if they were pearls well-protected. (QS. At-Tur, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும் சிறுவர்கள் பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாகத் தோற்றமளிப்பார்கள்.) (ஸூரத்துத் தூர், வசனம் ௨௪)

Jan Trust Foundation

அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்குரிய சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். அவர்களோ (சிப்பியில்) பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்று இருப்பார்கள்.