குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௩
Qur'an Surah At-Tur Verse 23
ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَتَنَازَعُوْنَ فِيْهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيْهَا وَلَا تَأْثِيْمٌ (الطور : ٥٢)
- yatanāzaʿūna fīhā
- يَتَنَٰزَعُونَ فِيهَا
- They will pass to one another therein
- அதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்
- kasan
- كَأْسًا
- a cup
- குடிபானம் நிறைந்த குவளைகளை
- lā laghwun fīhā
- لَّا لَغْوٌ فِيهَا
- no ill speech therein
- அதில் பொய் இருக்காது
- walā tathīmun
- وَلَا تَأْثِيمٌ
- and no sin
- பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது
Transliteration:
Yatanaaza'oona feehaa kaasal laa laghwun feehaa wa laa taaseem(QS. aṭ-Ṭūr:23)
English Sahih International:
They will exchange with one another a cup [of wine] wherein [results] no ill speech or commission of sin. (QS. At-Tur, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
ஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது. (ஸூரத்துத் தூர், வசனம் ௨௩)
Jan Trust Foundation
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் குடிபானம் நிறைந்த குவளைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள். அதில் பொய் இருக்காது, பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது.