Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௨

Qur'an Surah At-Tur Verse 22

ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا يَشْتَهُوْنَ (الطور : ٥٢)

wa-amdadnāhum
وَأَمْدَدْنَٰهُم
And We will provide them
நாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்
bifākihatin
بِفَٰكِهَةٍ
with fruit
பழங்களை(யும்)
walaḥmin
وَلَحْمٍ
and meat
மாமிசங்களையும்
mimmā yashtahūna
مِّمَّا يَشْتَهُونَ
from what they desire
அவர்கள் விரும்புகின்றவற்றின்

Transliteration:

Wa amdadnaahum bifaa kihatinw wa lahmim mimmaa yashtahoon (QS. aṭ-Ṭūr:22)

English Sahih International:

And We will provide them with fruit and meat from whatever they desire. (QS. At-Tur, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனி வர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (அனுதினமும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம். (ஸூரத்துத் தூர், வசனம் ௨௨)

Jan Trust Foundation

இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் இவர்களுக்கு பழங்களையும் அவர்கள் விரும்புகின்றவற்றின் மாமிசங்களையும் கொடுத்துக்கொண்டே இருப்போம்.