Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௦

Qur'an Surah At-Tur Verse 20

ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مُتَّكِـِٕيْنَ عَلٰى سُرُرٍ مَّصْفُوْفَةٍۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍ (الطور : ٥٢)

muttakiīna
مُتَّكِـِٔينَ
Reclining
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
ʿalā sururin
عَلَىٰ سُرُرٍ
on thrones
கட்டில்களில்
maṣfūfatin
مَّصْفُوفَةٍۖ
lined up
வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில்
wazawwajnāhum
وَزَوَّجْنَٰهُم
and We will marry them
அவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம்
biḥūrin ʿīnin
بِحُورٍ عِينٍ
to fair ones with large eyes
கண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை

Transliteration:

Muttaki'eena 'alaa sururim masfoofatinw wa zawwaj naahum bihoorin 'een (QS. aṭ-Ṭūr:20)

English Sahih International:

They will be reclining on thrones lined up, and We will marry them to fair women with large, [beautiful] eyes. (QS. At-Tur, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அணி அணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள பஞ்சணைகளி)ன் மீது சாய்ந்தவண்ணமாக இருப்பார்கள். நாம் அவர்களுக்கு ("ஹூருல்ஈன்" என்னும்) கண்ணழகிகளாகிய கன்னிப் பெண்களை திருமணம் செய்து வைப்போம். (ஸூரத்துத் தூர், வசனம் ௨௦)

Jan Trust Foundation

அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கட்டில்களில் வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நாம் கண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை மணமுடித்து வைப்போம்.