குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨
Qur'an Surah At-Tur Verse 2
ஸூரத்துத் தூர் [௫௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكِتٰبٍ مَّسْطُوْرٍۙ (الطور : ٥٢)
- wakitābin
- وَكِتَٰبٍ
- And by (the) Book
- புத்தகத்தின் மீது சத்தியமாக!
- masṭūrin
- مَّسْطُورٍ
- written
- எழுதப்பட்டது
Transliteration:
Wa kitaabim mastoor(QS. aṭ-Ṭūr:2)
English Sahih International:
And [by] a Book inscribed (QS. At-Tur, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
விரித்த ஏட்டில் வரி வரியாக (ஸூரத்துத் தூர், வசனம் ௨)
Jan Trust Foundation
எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக!