குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௯
Qur'an Surah At-Tur Verse 19
ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْۤئًا ۢبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ (الطور : ٥٢)
- kulū
- كُلُوا۟
- "Eat
- உண்ணுங்கள்
- wa-ish'rabū
- وَٱشْرَبُوا۟
- and drink
- இன்னும் பருகுங்கள்
- hanīan bimā
- هَنِيٓـًٔۢا بِمَا
- (in) satisfaction for what
- மகிழ்ச்சியாக
- kuntum taʿmalūna
- كُنتُمْ تَعْمَلُونَ
- you used (to) do"
- நீங்கள் செய்துகொண்டிருந்த காரணத்தால்
Transliteration:
Kuloo washraboo haneee 'am bimaa kuntum ta'maloon(QS. aṭ-Ṭūr:19)
English Sahih International:
[They will be told], "Eat and drink in satisfaction for what you used to do." (QS. At-Tur, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
(அவர்களை நோக்கி) "நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவைகளை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துத் தூர், வசனம் ௧௯)
Jan Trust Foundation
(அவர்களுக்குக் கூறப்படும்|) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் (நல்லமல்கள்) செய்துகொண்டிருந்த காரணத்தால் மகிழ்ச்சியாக உண்ணுங்கள்! பருகுங்கள்!