Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௮

Qur'an Surah At-Tur Verse 18

ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاكِهِيْنَ بِمَآ اٰتٰىهُمْ رَبُّهُمْۚ وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيْمِ (الطور : ٥٢)

fākihīna
فَٰكِهِينَ
Enjoying
அவர்களிடம் பழங்கள்
bimā ātāhum
بِمَآ ءَاتَىٰهُمْ
in what has given them
அவர்களுக்கு வழங்கியதால்
rabbuhum
رَبُّهُمْ
their Lord
அவர்களின் இறைவன்
wawaqāhum
وَوَقَىٰهُمْ
and protected them
இன்னும் அவர்களை பாதுகாப்பான்
rabbuhum
رَبُّهُمْ
their Lord
அவர்களின் இறைவன்
ʿadhāba l-jaḥīmi
عَذَابَ ٱلْجَحِيمِ
(from the) punishment (of) Hellfire
நரக வேதனையை விட்டும்

Transliteration:

Faakiheena bimaaa aataahum rabbuhum wa waqaahum rabbuhum 'azaabal jaheem (QS. aṭ-Ṭūr:18)

English Sahih International:

Enjoying what their Lord has given them, and their Lord protected them from the punishment of Hellfire. (QS. At-Tur, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவைகளைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள். (ஸூரத்துத் தூர், வசனம் ௧௮)

Jan Trust Foundation

அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் இறைவன் அவர்களுக்கு வழங்கியதால் (அதிகமான) பழங்கள் அவர்களிடம் இருக்கும். இன்னும், அவர்களின் இறைவன் அவர்களை நரக வேதனையை விட்டும் பாதுகாப்பான்.