Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௭

Qur'an Surah At-Tur Verse 17

ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّنَعِيْمٍۙ (الطور : ٥٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
the righteous
இறையச்சமுடையவர்கள்
fī jannātin
فِى جَنَّٰتٍ
(will be) in Gardens
சொர்க்கங்களிலும்
wanaʿīmin
وَنَعِيمٍ
and pleasure
இன்பங்களிலும்

Transliteration:

Innal muttaqeena fee jannaatinw wa na'eem (QS. aṭ-Ṭūr:17)

English Sahih International:

Indeed, the righteous will be in gardens and pleasure, (QS. At-Tur, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக மிக சுகம் தரும் சுவனபதிகளில் இ(ன்பம் அனுபவித்துக் கொண்டி) ருப்பார்கள். (ஸூரத்துத் தூர், வசனம் ௧௭)

Jan Trust Foundation

நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் சொர்க்கங்களிலும் இன்பங்களிலும் இருப்பார்கள்.