Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௫

Qur'an Surah At-Tur Verse 15

ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَسِحْرٌ هٰذَآ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ (الطور : ٥٢)

afasiḥ'run
أَفَسِحْرٌ
Then is this magic
என்ன சூனியமா?
hādhā
هَٰذَآ
Then is this magic
இது
am antum
أَمْ أَنتُمْ
or you
?/நீங்கள்
lā tub'ṣirūna
لَا تُبْصِرُونَ
(do) not see?
பார்க்கவில்லையா

Transliteration:

Afasihrun haazaaaa am antum laa tubsiroon (QS. aṭ-Ṭūr:15)

English Sahih International:

Then is this magic, or do you not see? (QS. At-Tur, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

இது வெறும் சூனியம்தானா? இதனை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா? (ஸூரத்துத் தூர், வசனம் ௧௫)

Jan Trust Foundation

“இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது என்ன சூனியமா? நீங்கள் (இதை கண்கூடாக) பார்க்கவில்லையா?